அடுத்த மாதம் திறப்பு

img

ஆலந்தூர் ஜி.எஸ்.டி. சாலையில் மெட்ரோ நடை மேம்பாலம் அடுத்த மாதம் திறப்பு

ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் 4 ஆண்டு களுக்கு முன்பு திறக்கப்ப ட்டது. ஜி.எஸ்.டி. சாலை வழியாக மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வரும் பயணி கள் சாலையை கடக்க பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தனர்.